பாடல் #8938
சிலுவை இயேசுவின் சிலுவை
🔤 Siluvai Yesuvin Siluvai
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவை இயேசுவின் சிலுவை அன்றும் இன்றும் அன்பைப் பொழியும் சிலுவை இயேசுவின் சிலுவை மன்னிப்பு அருளும் மாறாத சிலுவை மாந்தரை மீட்கும் பேரின்ப சிலுவை- (2) மகிமையின் வாழ்வை அருளும் சிலுவை - (2) மாபரன் இயேசு தொங்கிய சிலுவை - (2) அன்பர் சிலுவை அது அன்பின் சிலுவை - (2) கள்வனை கவர்ந்த காருண்யா சிலுவை கனிவுடன் ஏற்று பரம் சேர்த்த சிலுவை - (2) உறவினை புதிதாய் உருவாக்கும் சிலுவை - (2) உலகோரை மீட்கும் உன்னத சிலுவை - (2) மீட்பர் சிலுவை அது மீட்பின் சிலுவை - (2) மனிதனும் இறைவனும் இணைகின்ற சிலுவை மாந்தரின் வறுமை வாழ்வூட்டும் சிலுவை கருணையை தயவாய் அருளிடம் சிலுவை அருவியாய் கிருபை பொழிந்திடும் சிலுவை - (2) ஜெய சிலுவை அது வெற்றி சிலுவை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvai Yesuvin Siluvai Anrum Inrum Anpaip Pozhiyum Siluvai Yesuvin Siluvai Mannippu Arulum Maaraadha Siluvai Maandharai Meetkum Paerinba Siluvai- (2) Makimaiyin Vaazhvai Arulum Siluvai - (2) Maabaran Yesu Thongkiya Siluvai - (2) Anbar Siluvai Athu Anpin Siluvai - (2) Kalvanai Kavarndha Kaarunyaa Siluvai Kanivudan Aerru Param Saerttha Siluvai - (2) Uravinai Puthithaay Uruvaakkum Siluvai - (2) Ulakorai Meetkum Unnatha Siluvai - (2) Meetpar Siluvai Athu Meetpin Siluvai - (2) Manidhanum Iraivanum Inaikindra Siluvai Maandharin Varumai Vaazhvoottum Siluvai Karunaiyai Thayavaay Arulidam Siluvai Aruviyaay Kirupai Pozhinthitum Siluvai - (2) Jeya Siluvai Athu Verri Siluvai