பாடல் #8937
சின்னப்பிள்ளை நான் இயேசுவின்
🔤 Sinnappillai Naan Yesuvin
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சின்னப்பிள்ளை நான் இயேசுவின் பிள்ளை - (2) அன்பாக கரம்பிடித்து நடந்திடுவேனே நான் நடந்திடுவேனே அவர் கரம் பிடித்து நடந்திடுவேனே காணாமல் போன ஆட்டுக்குட்டி நான் - (2) என்னை தேடி வந்த மேய்ப்பன் அவரே அவர் சொற்படி கேட்டு நான் மாறிடுவேனே அவர் பிள்ளையாக மாறிடுவேனே ராஜாதிராஜன் வல்ல ராஜன் வானத்தில் வருவாரே அவர் சத்தம் கேட்டு வானத்தில் பறந்திடுவேனே நான் அவருடனே பறந்திடுவேனே- (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinnappillai Naan Yesuvin Pillai - (2) Anpaaga Karampititthu Natanthituvaenae Naan Natanthituvaenae Avar Karam Pititthu Natanthituvaenae Kaanaamal Pona Aattukkutti Naan - (2) Ennai Thaeti Vandha Maeyppan Avarae Avar Sorpati Kaettu Naan Maarituvaenae Avar Pillaiyaaga Maarituvaenae Raajaathiraajan Valla Raajan Vaanatthil Varuvaarae Avar Sattham Kaettu Vaanatthil Paranthituvaenae Naan Avarudanae Paranthituvaenae- (2)