பாடல் #8936
சிறுவன் எனையும்
🔤 Siruvan Enaiyum
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிறுவன் எனையும் பெலனால் நிரப்பும் அடிமை என்னையும் கண்ணோக்கும் தேவா - (2) உம் திரு வார்த்தைகள் எனக்குத் தாரும் உந்தனின் ஆவியை நிறைவாய் ஊற்றும் - (2) ஒன்றுமில்லாத ஏழை நானையா நீர் இல்லையானால் பயன் ஏதும் இல்லை ஒப்புவிக்கிறேன் இந்நேரம் உமக்கு பேசிடும் தேவா உம் அருள் வார்த்தை தாரும் - (2) இயேசுவின் பெயரால் அற்புதம் செய்திடும் சாத்தானை வென்று ஜெயமதை தாரும் உந்தனின் ஆவியால் புதுவாழ்வுத் பெறட்டும் ஜீவ வசனத்தால் மாறட்டும் ஜீவியம் - (2) கண்ணீருடனே வந்தோர் ஏராளம் அன்னாரை தேற்றி ஆறுதல் செய்திடும் கவலைகள் அனைத்தும் போக்கியே ஆற்றும் தேறுதல் தந்து அருட்காட்சி தாரும்- (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siruvan Enaiyum Pelanaal Nirappum Atimai Ennaiyum Kannokkum Thaevaa - (2) Um Thiru Vaartthaigal Enakkuth Thaarum Undhanin Aaviyai Niraivaay Oorrum - (2) Onrumillaadha Aezhai Naanaiyaa Neer Illaiyaanaal Payan Aethum Illai Oppuvikkiraen Innaeram Umakku Paesitum Thaevaa Um Arul Vaartthai Thaarum - (2) Yesuvin Peyaraal Arpudham Seythitum Saatthaanai Venru Jeyamathai Thaarum Undhanin Aaviyaal Puthuvaazhvuth Perattum Jeeva Vasanatthaal Maarattum Jeeviyam - (2) Kanneerudanae Vanthor Aeraalam Annaarai Thaerri Aarudhal Seythitum Kavalaigal Anaitthum Pokkiyae Aarrum Thaerudhal Thanthu Arutkaatsi Thaarum- (2)