பாடல் #8935
கர்த்தர் செய்த நன்மைகளை
🔤 Kartthar Seytha Nanmaigalai
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து தியானித்தால் ஸ்தோத்திரம் இயேசு நாதா குடும்பமாக பணிகிறோம் - (2) திகையாதே என்றவரே திகைக்கும்போது வந்தவரே கலங்காதே என்றவரே கலங்கும் போது காத்தவரே விடுவிப்பேன் என்றவரே ஆபத்தில் கூப்பிடு என்றவரே விடுவித்தீர் எங்களையே கூப்பிடும்போது கேட்டவரே குணமாக்குவேன் என்றவரே வியாதியின் நேரத்தில் காத்தவரே குணமாக்கினீர் உம் தழும்புகளால் திரு இரத்தத்தால் எம்மை காத்தவரே எம் கிருபை போதுமென்றீர் இமானுவேலனாய் வந்தவரே எம்மாத்திரம் எம் குடும்பங்களும் உம் கிருபையை நினைத்திட்டால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Seytha Nanmaigalai Ninaitthu Thiyaanitthaal Sthotthiram Yesu Naathaa Kutumbamaaga Panikirom - (2) Thikaiyaathae Endravarae Thikaikkumpothu Vandhavarae Kalangkaathae Endravarae Kalangkum Pothu Kaatthavarae Vituvippaen Endravarae Aabatthil Kooppitu Endravarae Vituvittheer Enggalaiyae Kooppitumpothu Kaettavarae Kunamaakkuvaen Endravarae Viyaathiyin Naeratthil Kaatthavarae Kunamaakkineer Um Thazhumpugalaal Thiru Ratthatthaal Emmai Kaatthavarae Em Kirupai Pothumenreer Imaanuvaelanaay Vandhavarae Emmaatthiram Em Kutumbanggalum Um Kirupaiyai Ninaitthittaal