பாடல் #8934
என் கிருபை உனக்குப்போதும்
🔤 En Kirupai Unakkuppothum
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் கிருபை உனக்குப்போதும் என்ற இயேசு எனக்கு என்றும் போதுமே இயேசு போதுமே கண்மணிபோல் கண்ணில் வைத்து கருத்துடனே காக்கும் இயேசு போதுமே கோரமான புயல் வந்தாலும் நான் கொழுந்துவிட்டு எரிய நின்றாலும் விழுந்து வரும் தீமைகளும் விரைந்து பாய நெருங்கினாலும் விடுவிக்கும் இயேசு போதுமே - (2) பஞ்சத்திலே அமிழ்ந்து போனாலும் பிறர் வஞ்சகத்தினால் அழிய நேர்ந்தாலும் வறுமையிலே வாடினாலும் மனிதரெல்லாம் கைவிட்டாலும் கைவிடாத இயேசு போதுமே - (2) ஆசீர்வதிக்கும் இயேசு நமக்கு உண்டு - (2) அவர் என்றென்றும் நம்மை நடத்துவார் - (2) ஒருபோதும் கைவிடாரே எப்பொழுதும் காப்பவரே நம்மை மறவா இயேசு போதுமே - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Kirupai Unakkuppothum Endra Yesu Enakku Enrum Pothumae Yesu Pothumae Kanmanipol Kannil Vaitthu Karutthudanae Kaakkum Yesu Pothumae Koramaana Puyal Vanthaalum Naan Kozhunthuvittu Eriya Ninraalum Vizhunthu Varum Theemaigalum Virainthu Paaya Nerungkinaalum Vituvikkum Yesu Pothumae - (2) Panjjatthilae Amizhnthu Ponaalum Pirar Vanjjakatthinaal Azhiya Naernthaalum Varumaiyilae Vaatinaalum Manidharellaam Kaivittaalum Kaivitaadha Yesu Pothumae - (2) Aaseervathikkum Yesu Namakku Untu - (2) Avar Enrenrum Nammai Natatthuvaar - (2) Orupothum Kaivitaarae Eppozhuthum Kaappavarae Nammai Maravaa Yesu Pothumae - (2)