பாடல் #8933
எனக்காய் மரித்த என் இயேசு
🔤 Enakkaay Marittha En Yesu
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்காய் மரித்த என் இயேசு நல்லவரே எனக்காய் கதறும் என் இயேசு நல்லவரே கஷ்டங்களில் எந்தன் துணையவரே கண்ணீரெல்லாம் துடைப்பார் - (2) மரணத்தின் பாதையில் நடந்தாலும் மாறாத வாக்குண்டு இருள் சூழ்ந்த பாதையில் நடந்தாலும் இமைப்பொழுதே மாறாதவர் இருக்கிறவராகவே இருக்கின்றாரே இன்றும் என் ஜெபம் கேட்பார் வியாதி வறுமையில் வாடினாலும் வல்லமை தாங்கிடுதே ஆவியின் பெயர் சொல்லி அழைத்தவரே அன்பினால் ஆகிடுதே பரலோகில் நீர் இல்லா யார் எனக்கு புவியில் விருப்பம் வேறில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkaay Marittha En Yesu Nallavarae Enakkaay Katharum En Yesu Nallavarae Kashtanggalil Endhan Thunaiyavarae Kanneerellaam Thutaippaar - (2) Maranatthin Paathaiyil Natanthaalum Maaraadha Vaakkuntu Irul Soozhndha Paathaiyil Natanthaalum Imaippozhuthae Maaraadhavar Irukkiravaraagavae Irukkinraarae Inrum En Jebam Kaetpaar Viyaathi Varumaiyil Vaatinaalum Vallamai Thaangkituthae Aaviyin Peyar Solli Azhaitthavarae Anpinaal Aakituthae Paralokil Neer Illaa Yaar Enakku Puviyil Viruppam Vaerillai