பாடல் #8932
இயேசு சிலுவையிலே
🔤 Yesu Siluvaiyilae
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு சிலுவையிலே உனக்காகவே மரித்தார் - (2) உன்னை மீட்டிடவே அவர் ஜீவபலியானார் வாழ்வின் வசந்தங்கள் வாடி வதங்கி விடும் வல்லை வல்ல இயேசுவினால் உன் வாழ்வு மலர்ந்துவிடும் நெஞ்சமே அஞ்சிடாதே தஞ்சம் இயேசு உண்டு அவரில் நிலைத்திருந்தால் உன் வாழ்வு மலர்ந்துவிடும் கலங்கும் உள்ளங்கள் கலங்காது காத்திடுவார் - (2) கர்த்தர் இயேசுவினால் - உன் வாழ்வு மலர்ந்துவிடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Siluvaiyilae Unakkaagavae Maritthaar - (2) Unnai Meettidavae Avar Jeevapaliyaanaar Vaazhvin Vasandhanggal Vaati Vathangki Vitum Vallai Valla Yesuvinaal Un Vaazhvu Malarnthuvitum Nenjjamae Anjsitaathae Thanjjam Yesu Untu Avaril Nilaitthirunthaal Un Vaazhvu Malarnthuvitum Kalangkum Ullanggal Kalangkaathu Kaatthituvaar - (2) Kartthar Yesuvinaal - Un Vaazhvu Malarnthuvitum