பாடல் #8931
ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்
🔤 Aapirakaamin Devanum Eesaakkin
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவன் அவர் என்னை அழைத்து தம் உன்னத வழியில் என்றென்றும் நடத்திடுவார் வனாந்திரமோ வாடாதே மனமே காடையை அனுப்பி விடுவார் தண்ணீர் இல்லையோ எண்ணிப்பார் அவரின் நன்மைகள் எத்தனையோ கசந்த மாராவோ கவலை வேண்டாமே கர்த்தர் உன்னோடு உள்ளார் - (2) ஜெபத்திலே நீ விழிப்பாயிருந்து வெற்றியை பெற்றிடுவாய் - (2) அல்லேலூயா பாடி ஆண்டவரைத் துதித்துப் அனுதினமும் ஜீவிப்பாய் அவரின் சித்தம் நித்தமும் செய்ய ஆவலாய் கீழ்ப்டி வாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aapirakaamin Devanum Eesaakkin Devanum Yaakkopin Devan Avar Ennai Azhaitthu Tham Unnatha Vazhiyil Enrenrum Natatthituvaar Vanaanthiramo Vaataathae Manamae Kaataiyai Anuppi Vituvaar Thanneer Illaiyo Ennippaar Avarin Nanmaigal Etthanaiyo Kasandha Maaraavo Kavalai Vaentaamae Kartthar Unnotu Ullaar - (2) Jebatthilae Nee Vizhippaayirunthu Verriyai Perrituvaay - (2) Allaelooyaa Paati Aandavaraith Thuthitthup Anuthinamum Jeevippaay Avarin Sittham Nitthamum Seyya Aavalaay Keezhpti Vaay