பாடல் #8930
யார் என்னைக் கைவிட்டாலும்
🔤 Yaar Ennaik Kaivittaalum
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யார் என்னைக் கைவிட்டாலும் நீர் என்னைக் கைவிடமாட்டீர் - இயேசுவே செல்வம் எனக்கில்லை எனில் சொந்தம் பறந்தோடும் என் அன்பை நற்பண்பை மறந்தென்னை வசைப்பாடும் உண்மையறியாமல் என் உள்ளம் புரியாமல் நான் உலகில் ஒரு பாவி என ஊரெல்லாம் சொல்லும் ஆனால் நீரோ என் தெய்வமே என்னோடு என்றென்றும் வாழ்கிறீர் கண்டால் ஒன்று சொல்லும் எனை காணாதொன்று சொல்லும் - நான் வாழ்ந்தால் அது போற்றும் - நிலை தாழ்ந்தால் அது தூற்றும் உள்ளம் ஒன்று பேசும் - அங்கு உண்மை இல்லை நன்மை இல்லை எல்லாம் வெளி வேஷம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaar Ennaik Kaivittaalum Neer Ennaik Kaividamaatteer - Yesuvae Selvam Enakkillai Enil Sondham Paranthotum En Anpai Narpanpai Maranthennai Vasaippaatum Unmaiyariyaamal En Ullam Puriyaamal Naan Ulakil Oru Paavi Ena Oorellaam Sollum Aanaal Neero En Theyvamae Ennotu Enrenrum Vaazhkireer Kantaal Onru Sollum Enai Kaanaathonru Sollum - Naan Vaazhnthaal Athu Porrum - Nilai Thaazhnthaal Athu Thoorrum Ullam Onru Paesum - Angku Unmai Illai Nanmai Illai Ellaam Veli Vaesham