பாடல் #8928
என் உள்ளத்தை கவர்ந்த
🔤 En Ullatthai Kavarndha
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் உள்ளத்தை கவர்ந்த ஒருவர் உண்டு என் இதயத்தை அவர்க்கே பரிகொடுத்தேன் இனி நான் அல்ல அவரே எல்லாம் அவர்தான் என் நேசர் இயேசு மனம்போல அலைந்தேன் உலகை நேசித்தேன் நிம்மதி காணவில்லை என்னேசு என்னைத் தேடி வந்தார் நிம்மதி கண்டு கொண்டேன் இளமையும் அழகும் தேவை என்று மாயையை பின்பற்றினேன் என் வாலிபம் எல்லாம் மாயை என்று அறிந்தேன் இயேசுவினால் என்னேசு எந்தன் வாழ்வினில் வந்தார் சுதந்திரன் ஆனேன் என் இயேசுவுக்கு நான் மணவாட்டியாய் நியமிக்கப்பட்டு விட்டேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Ullatthai Kavarndha Oruvar Untu En Idhayatthai Avarkkae Parikotutthaen Ini Naan Alla Avarae Ellaam Avarthaan En Naesar Yesu Manampola Alainthaen Ulakai Naesitthaen Nimmathi Kaanavillai Ennaesu Ennaith Thaeti Vanthaar Nimmathi Kantu Kontaen Ilamaiyum Azhakum Thaevai Enru Maayaiyai Pinbarrinaen En Vaalibam Ellaam Maayai Enru Arinthaen Yesuvinaal Ennaesu Endhan Vaazhvinil Vanthaar Sudhanthiran Aanaen En Yesuvukku Naan Manavaattiyaay Niyamikkappattu Vittaen