பாடல் #8926
இறைவனே நீர் எம் பட்சம்
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
இறைவனே நீர் எம் பட்சம் அதுவே எங்கட்கு லட்சோபலட்சம் ஸரிசகா பமரிகா ஸஸஸநி தபாபமரிகமரிச கந்தையால் கண்ணீரில் வந்தவரே சிந்தையால் உம்மை ஏற்க மனமென்றீரே மனையின் ஜீவ ஒளி நீயே எம் வினையின் கோப மொழி நீயே கால சுருதியில் தெய்வீகம் நீயே ஞான சுடரொளி ஜூவாலை நீயே நெஞ்சின் மணியாரம் எம் மணவாளா நேர்மையின் முத்தாரம் என் குணசீலா சீரும் கற்பும் யாக்கையின் அலங்காரம் பாரும் என் வாழ்க்கையோ அலங்கோலம்