பாடல் #8925
எப்படி பாடுவேன்
🔤 Eppati Paatuvaen
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்படி பாடுவேன் நான் இயேசு நாதனே எப்படி பாடுவேன் நான் உம்மை நான் நன்மையால் என்னை திருப்தியாக்கி கழுகுக்குச் சமானமாய் என்னை நிறுத்தி வால வயதைப் போல் மாற்றியே என்னை காத்து நடத்திய இயேசுவே உம்மை வானமும் பூமியும் படைத்தவரை நான் மன்னாவாம் வார்த்தையால் நிறைத்த என் தேவனே பாதைக்கு தீபமாய் இருந்தவரை நான் பணிந்து என்றென்றுமே பாடிடுவேன் நான் ஆகாதவன் என்று தள்ளின என்னை மூலைக்கு தலைகள் ஆக்கின தேவனே அன்பினால் மீட்டு என்னை காத்தவரே உம்மை ஆயிரம் நாவினால் பாடினால் தகுமோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppati Paatuvaen Naan Yesu Naadhanae Eppati Paatuvaen Naan Ummai Naan Nanmaiyaal Ennai Thirupthiyaakki Kazhukukkuch Samaanamaay Ennai Nirutthi Vaala Vayathaip Pol Maarriyae Ennai Kaatthu Natatthiya Yesuvae Ummai Vaanamum Poomiyum Pataitthavarai Naan Mannaavaam Vaartthaiyaal Niraittha En Devanae Paathaikku Theebamaay Irundhavarai Naan Paninthu Enrenrumae Paatituvaen Naan Aakaadhavan Enru Thallina Ennai Moolaikku Thalaigal Aakkina Devanae Anpinaal Meettu Ennai Kaatthavarae Ummai Aayiram Naavinaal Paatinaal Thakumo