பாடல் #892
உம்முக ரூபம் நான் கண்டேன்
🔤 Ummuga Roobam Naan Kantaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்முக ரூபம் நான் கண்டேன் உம் அன்பின் ஆழங்களில் நீர் உதிரம் சிந்தி என்னை நன்மைகளால் நிறைத்தீர் சொர்க்கம் துறந் தெனக்காய் துக்கம் நிறைந்த இவ்வுலகினிலே தீங்குனின்று காத்திடவே திருக்கரத்தால் அணைத்தீர் 2 கல்வாரி குருசதின் நாயகனே கண்ணீரைத் துடைத்திடும் தெய்வமகன் காலமெல்லாம் கலங்கி நின்றேன் கருணையால் என்னை தேற்றினீர் ஆரோகங்கள் சோகங்கள் நிறைந்த வாழ்வில் தாபங்கள் மாற்றின தெய்வமல்லோ கானங்களால் போற்றிடுவேன் தேற்றிடும் புது பெலத்தால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummuga Roobam Naan Kantaen Um Anpin Aazhanggalil Neer Uthiram Sinthi Ennai Nanmaigalaal Niraittheer Sorkkam Thuran Thenakkaay Thukkam Niraindha Ivvulakinilae Theengkuninru Kaatthidavae Thirukkaratthaal Anaittheer 2 Kalvaari Kurusathin Naayakanae Kanneeraith Thutaitthitum Theyvamakan Kaalamellaam Kalangki Ninraen Karunaiyaal Ennai Thaerrineer Aaroganggal Soganggal Niraindha Vaazhvil Thaabanggal Maarrina Theyvamallo Kaananggalaal Porrituvaen Thaerritum Puthu Pelatthaal