பாடல் #8916
சின்னவன் ஆயிரமும்
🔤 Sinnavan Aayiramum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சின்னவன் ஆயிரமும் சிறியவன் பலத்த ஜாதி கர்த்தராகிய நான் உங்களை ஏற்ற காலத்திலேயே உயர்த்துவேன் -(2) கர்த்தரின் கரங்கள் கீழே அடங்கி நீ நடந்தால் கர்த்தரின் வேளை வரும் கர்த்தரே உயர்த்துவார் _ சின்னவன் கர்த்தரின் சமூகத்திலே தாழ்மையாக நீ ஜீவித்தால் சத்துருக்கள் முன்னிலையில் உன்னையும் உயர்த்துவார் _ சின்னவன் இயேசுவே தேவனென்று விசுவாசம் நீ கொண்டால் பூலோகில் உன் வாழ்வை மேன்மேலும் உயர்த்திடுவார் _ சின்னவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinnavan Aayiramum Siriyavan Palattha Jaathi Karttharaakiya Naan Unggalai Aertra Kaalatthilaeyae Uyartthuvaen -(2) Karttharin Karanggal Keezhae Adangki Nee Natanthaal Karttharin Vaelai Varum Karttharae Uyartthuvaar _ Sinnavan Karttharin Samoogatthilae Thaazhmaiyaaga Nee Jeevitthaal Satthurukkal Munnilaiyil Unnaiyum Uyartthuvaar _ Sinnavan Yesuvae Devanenru Visuvaasam Nee Kontaal Poolokil Un Vaazhvai Maenmaelum Uyartthituvaar _ Sinnavan