பாடல் #8915
போற்றிடுவேன் துதித்திடுவேன்
🔤 Porrituvaen Thuthitthituvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போற்றிடுவேன் துதித்திடுவேன் எனக்காகவே இயேசு பிறந்தாரே எனக்காகவே இயேசு மரித்தாரே எனக்காகவே இயேசு உயிர்த்தெழுந்தார் ஆ ......(2) ஆபத்திலே உம் வசனத்தாலே அடியேனை நீர் தேற்றினீரே உம் கரத்தில் என்னை காத்துக்கொண்டீர் -(2) கீதங்களை என் நாவினாலே அடியேனை நீர் பாடவைத்தீர் உன் தயவு எத்தனை பெரிதானது -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Porrituvaen Thuthitthituvaen Enakkaagavae Yesu Piranthaarae Enakkaagavae Yesu Maritthaarae Enakkaagavae Yesu Uyirtthezhunthaar Aa ......(2) Aabatthilae Um Vasanatthaalae Atiyaenai Neer Thaerrineerae Um Karatthil Ennai Kaatthukkonteer -(2) Keedhanggalai En Naavinaalae Atiyaenai Neer Paadavaittheer Un Thayavu Etthanai Perithaanathu -(2)