பாடல் #8914
என் உயிரினும் மேலானவர்
🔤 En Uyirinum Maelaanavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் உயிரினும் மேலானவர் என் உள்ளத்தில் நிறைந்தவரே நீரே எந்தன் வாழ்வானவர் நீரே எந்தன் ஜீவனானவர் இருளான வாழ்க்கையில் கிடந்த என்னை ஒளியான வாழ்க்கைக்கு அழைத்து சென்றீர் குறையில்லா நிறைவான வாழ்வு தந்தீர் - 2 என்றென்றும் உன் நாமம் உயர்த்திடுவேன் - 2 தினம் தினம் உம்மை நான் பாடிடுவேன் தேவ சமூகத்தில் ஜெபித்திடுவேன் விசுவாச நம்பிக்கை கிருபை பெலன் - 2 அனுதினம் என் வாழ்வில் தந்தீரையா - 2 பரலோக ஜீவியம் அடைந்திடவே பரிசுத்த வாழ்வினை அளித்தீர்ய்யா உம்மில் நானும் எண்ணில் நீரே சேர்ந்திடவே - 2 என்னை உம் கிருபையால் அழைத்தீரய்யா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Uyirinum Maelaanavar En Ullatthil Niraindhavarae Neerae Endhan Vaazhvaanavar Neerae Endhan Jeevanaanavar Irulaana Vaazhkkaiyil Kidandha Ennai Oliyaana Vaazhkkaikku Azhaitthu Senreer Kuraiyillaa Niraivaana Vaazhvu Thantheer - 2 Enrenrum Un Naamam Uyartthituvaen - 2 Thinam Thinam Ummai Naan Paatituvaen Thaeva Samoogatthil Jepitthituvaen Visuvaasa Nampikkai Kirupai Pelan - 2 Anuthinam En Vaazhvil Thantheeraiyaa - 2 Paraloga Jeeviyam Atainthidavae Parisuttha Vaazhvinai Alittheeryyaa Ummil Naanum Ennil Neerae Saernthidavae - 2 Ennai Um Kirupaiyaal Azhaittheerayyaa - 2