பாடல் #8913
என் அன்பே இயேசுவே
🔤 En Anpae Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் அன்பே இயேசுவே ஆராதிப்பேன் என் அழகே ஆராதிப்பேன் தினம் தினம்ஆராதிப்பேன் ஆவியோடு உம்மை ஆராதிப்பேன் நீர் தந்த வரங்கள் மாறாததே உங்கள் கிருபையும் விலகாததே உந்தன் சமூகத்தில் வைத்து என்னை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் வாஞ்சையோடு இருந்த என்னை வாலிப நாட்களில் தேடி வந்தீர் உங்க ஊழியம் செய்திடவே அழைத்தீரே உம்மை ஆராதிப்பேன் எத்தனை நன்மைகள் என் வாழ்வில் நித்தம் நித்தம் செய்தீரே எந்தன் துணை நீரே இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Anpae Yesuvae Aaraathippaen En Azhakae Aaraathippaen Thinam Thinamaaraathippaen Aaviyotu Ummai Aaraathippaen Neer Thandha Varanggal Maaraadhathae Unggal Kirupaiyum Vilakaadhathae Undhan Samoogatthil Vaitthu Ennai Aaraathippaen Aaraathippaen Vaanjsaiyotu Irundha Ennai Vaaliba Naatkalil Thaeti Vantheer Ungga Oozhiyam Seythidavae Azhaittheerae Ummai Aaraathippaen Etthanai Nanmaigal En Vaazhvil Nittham Nittham Seytheerae Endhan Thunai Neerae Yesuvae Ummai Aaraathippaen