பாடல் #8911
கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரித்து பாடுவேன்
🔤 Karttharai Ekkaalamum Sthottharitthu Paatuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரித்து பாடுவேன் அவர் துதி என் நாவில் இருக்கும் ஆமென் ஆமென் அல்லேலுயா - 4 இந்த ஏழை அவரை கூப்பிட்டேன் அவர் எனக்குச் செவிகொடுத்தாரே ஆஹா... ஆனந்தம் அதிசயம் அற்புதம் - 2 கர்த்தருக்குள் எந்தன் ஆத்துமா மேன்மைபாராட்டுமே ஆஹா... கிருபையை இரக்கமே தயவே அவரை நோக்கி பார்த்த முகங்கள் வெட்கமே அடைவதேயில்லை ஆஹா... மகிமையே பிரகாசமே வெளிச்சமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Ekkaalamum Sthottharitthu Paatuvaen Avar Thuthi En Naavil Irukkum Aamen Aamen Allaeluyaa - 4 Indha Aezhai Avarai Kooppittaen Avar Enakkuch Sevikotutthaarae Aahaa... Aanandham Athisayam Arpudham - 2 Karttharukkul Endhan Aatthumaa Maenmaipaaraattumae Aahaa... Kirupaiyai Irakkamae Thayavae Avarai Nokki Paarttha Muganggal Vetkamae Ataivathaeyillai Aahaa... Makimaiyae Pirakaasamae Velicchamae