பாடல் #8909
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
🔤 Karttharin Sattham Vallamaiyullathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது கர்த்தரின் சத்தம் மகத்துவம் உள்ளது கர்த்தரின் சத்தம் மரங்களை முறிக்கும் கேதுரு மரங்களை முறிக்கும் கர்த்தரின் சத்தம் ஜுவாலையை பிளக்கும் அக்கினி ஜூவாலையை பிளக்கும் கர்த்தரின் சத்தம் அதிரப்பண்ணுமே காட்டை அதிர பண்ணுமே கர்த்தரின் சத்தம் ஈன செய்யுமே மான்களை ஈன செய்யுமே கர்த்தரின் சத்தம் இன்பமானது என்றும் இன்பமானது கர்த்தரின் சத்தம் மதுரமானது தேனிலும் மதுரமானது கர்த்தரின் சத்தம் இரைச்சல் போன்றது பெருவெள்ள இரைச்சல் போன்றது கர்த்தரின் சத்தம் உண்மையுள்ளது என்றும் உண்மை உள்ளது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharin Sattham Vallamaiyullathu Karttharin Sattham Makatthuvam Ullathu Karttharin Sattham Maranggalai Murikkum Kaethuru Maranggalai Murikkum Karttharin Sattham Juvaalaiyai Pilakkum Akkini Joovaalaiyai Pilakkum Karttharin Sattham Athirappannumae Kaattai Athira Pannumae Karttharin Sattham Eena Seyyumae Maankalai Eena Seyyumae Karttharin Sattham Inbamaanathu Enrum Inbamaanathu Karttharin Sattham Mathuramaanathu Thaenilum Mathuramaanathu Karttharin Sattham Iraicchal Pondrathu Peruvella Iraicchal Pondrathu Karttharin Sattham Unmaiyullathu Enrum Unmai Ullathu