பாடல் #8908
இயேசுவே உம் அன்பு
🔤 Yesuvae Um Anpu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உம் அன்பு பெரிது எழும்பிடுவேன் உம் சேவை செய்ய ஆமென்.. அல்லேலுயா - (2) கர்த்தர் எந்தன் மேய்ப்பர் அல்லோ புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் என் ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார் சிங்கக்குட்டி தாழ்ச்சியடையும் எனக்கொரு நன்மையும் குறைபடாதே கர்த்தரை தேடினால் உனக்கும் அவர் குறைபடாது என்றும் நடத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Um Anpu Perithu Ezhumpituvaen Um Saevai Seyya Aamen.. Allaeluyaa - (2) Kartthar Endhan Maeyppar Allo Pullulla Idanggalil Maeytthituvaar Amarndha Thanneerantai Natatthituvaar En Aatthumaavaith Thinam Thaerrituvaar Singgakkutti Thaazhchsiyataiyum Enakkoru Nanmaiyum Kuraibataathae Karttharai Thaetinaal Unakkum Avar Kuraibataathu Enrum Natatthituvaar