பாடல் #8907
தேவனே உமது கிருபை
🔤 Devanae Umathu Kirupai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே உமது கிருபை போதுமே என் ஜீவனே சிலநாள் இங்கு வாழுமே நான் ஒரு பாவி எந்தன் நிலையினை நான் ஒருநாளும் மறவேனே எந்தன் பாவத்தை நீர் சுமந்தீர் என்னையும் மறைத்தாயோ - 2 பாதகர் நெஞ்சின் சொற்களின் அம்புகள் பறந்தே என்னை நெருங்கினதே நாதனே உந்தன் நேசக்கரங்கள் என்னையும் தாங்கினதே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae Umathu Kirupai Pothumae En Jeevanae Silanaal Ingku Vaazhumae Naan Oru Paavi Endhan Nilaiyinai Naan Orunaalum Maravaenae Endhan Paavatthai Neer Sumantheer Ennaiyum Maraitthaayo - 2 Paadhakar Nenjsin Sorkalin Ampugal Paranthae Ennai Nerungkinathae Naadhanae Undhan Naesakkaranggal Ennaiyum Thaangkinathae - 2