பாடல் #8906
சீயோன் குமாரத்தி
🔤 Seeyon Kumaaratthi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோன் குமாரத்தி - 2 களிகூரு கெம்பீரி ராஜா வருகின்றார் - இயேசு ராஜா வருகின்றார் கழுதைக்குட்டி மறியின் மேல் கர்த்தர் பவனி வருகின்றார் ஓசன்னா ஓசன்னா என்ற கீதம் கேட்குதே சாந்த குணமுள்ளவராக மாந்தர் வாழ்வினை வளமாக்க பயப்படாதே பயப்படாதே என்ற தொனியும் கேட்குதே கண்டடைவாய் சமாதானமே இன்றைய நாளில் என் ஜனமே கண்ணீர் விட்டு அழுதபடி கர்த்தர் பவனி வருகின்றார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyon Kumaaratthi - 2 Kalikooru Kempeeri Raajaa Varukinraar - Yesu Raajaa Varukinraar Kazhuthaikkutti Mariyin Mael Kartthar Pavani Varukinraar Osannaa Osannaa Endra Keedham Kaetkuthae Saandha Kunamullavaraaga Maandhar Vaazhvinai Valamaakka Payappataathae Payappataathae Endra Thoniyum Kaetkuthae Kandataivaay Samaathaanamae Inraiya Naalil En Janamae Kanneer Vittu Azhudhapati Kartthar Pavani Varukinraar