பாடல் #8904
சிலுவை சுமந்த நாதனே
🔤 Siluvai Sumandha Naadhanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவை சுமந்த நாதனே _ என் சிந்தை கவர்ந்தவரே பாடுகள் ஏன் ஐயா வேதனை ஏன் ஐயா பாவி என்னை மீட்கவோ அன்புள்ளம் கொண்டவர் ஆணிகளில் தொங்கினார் சிலுவை என் தஞ்சமே கிறிஸ்து என் ஜீவனே சாவு எனக்கு லாபமே இயேசு என் சொந்தமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvai Sumandha Naadhanae _ En Sinthai Kavarndhavarae Paatugal Aen Aiyaa Vaedhanai Aen Aiyaa Paavi Ennai Meetkavo Anpullam Kondavar Aanigalil Thongkinaar Siluvai En Thanjjamae Kiristhu En Jeevanae Saavu Enakku Laabamae Yesu En Sondhamae