பாடல் #8902
கேரித் ஆற்றுநீர்
🔤 Kaerith Aarruneer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கேரித் ஆற்றுநீர் வற்றினாலும் தேசம் பஞ்சத்தில் வாடினாலும் பானையில் மா எண்ணை குறைந்திட்டாலும் கர்த்தன் இயேசு நமக்கு உண்டு கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு தூதர் உண்டு அவர் சமூகம் உண்டு உனக்குள்ளே இருக்கின்ற உன் இயேசு என்றும் பெரியவரே நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்கள் செய்திடுவார் இல்லை என்ற நிலை வந்ததோ இருப்பது போல் அழைக்கும் தேவன் பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார் பார்த்துக் கொள்வார் நீ கலங்காதே சூழ்நிலை எல்லாம் எதிரானதோ சுற்றத்தார் உன்னில் பகையானாரோ அழைத்தவர் உனக்குள்ளே இருக்கின்றார் பார்த்துக் கொள்வார் நீ கலங்காதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaerith Aarruneer Varrinaalum Thaesam Panjjatthil Vaatinaalum Paanaiyil Maa Ennai Kurainthittaalum Kartthan Yesu Namakku Untu Kartthar Untu Vaartthai Untu Thoodhar Untu Avar Samoogam Untu Unakkullae Irukkindra Un Yesu Enrum Periyavarae Nee Ariyaadhathum Unakku Ettaadhathumaana Periya Kaariyanggal Seythituvaar Illai Endra Nilai Vandhatho Iruppathu Pol Azhaikkum Devan Periyavar Unakkullae Irukkinraar Paartthuk Kolvaar Nee Kalangkaathae Soozhnilai Ellaam Ethiraanatho Surtratthaar Unnil Pakaiyaanaaro Azhaitthavar Unakkullae Irukkinraar Paartthuk Kolvaar Nee Kalangkaathae