பாடல் #8901
இந்தியாவின் எல்லையெங்கும்
🔤 Inthiyaavin Ellaiyengkum
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
Hey, hey,la la lee la lei இந்தியாவின் எல்லையெங்கும் இயேசுவை சொல்ல வேண்டும் அவரை உயர்த்த வேண்டும் எழும்பிடுவோம் சபைகளே எழும்பிடுவோம் ஒன்று கூடி ஜெபித்திடுவோம் சிங்கங்களைக் கிழித்திடுவோம் சீறும்பாம்பை மிதித் திடுவோம் வாலிபரே எழும்பிடுவோம் சாட்சிகளாய் வாழ்ந்திடுவோம் சேனைகளாய் புறப்படுவோம் இயேசுவுக்காய் சுடர் விடுவோம் தேவனுக்காய் எழும்பிடுவோம் நம் ஜீவனையே கொடுத்திடுவோம் மலைகளை பெயர்த்திடுவோம் சிலுவை கொடி உயர்த்திடுவோம் Hey, hey,la la lee la lei
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Hey, hey,la la lee la lei Inthiyaavin Ellaiyengkum Yesuvai Solla Vaentum Avarai Uyarttha Vaentum Ezhumpituvom Sapaigalae Ezhumpituvom Onru Kooti Jepitthituvom Singganggalaik Kizhitthituvom Seerumpaampai Mithith Thituvom Vaalibarae Ezhumpituvom Saatsigalaay Vaazhnthituvom Saenaigalaay Purappatuvom Yesuvukkaay Sudar Vituvom Devanukkaay Ezhumpituvom Nam Jeevanaiyae Kotutthituvom Malaigalai Peyartthituvom Siluvai Koti Uyartthituvom Hey, hey,la la lee la lei