பாடல் #8900
அபிஷேக நதியே
🔤 Apishaega Nathiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அபிஷேக நதியே என் மீது பாய்ந்திடும் ஆராதனை வேளையில் உம்மை துதிக்கும் போது எந்தன் உள்ளம் மகிழ்ந்து பொங்குது உம்மை உயர்த்தும் போது எந்தன் கவலை பறந்து போகுது அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா புறாவைப் போல இறங்கிடுமே - எங்கள் மத்தியில் கிரியை செய்யும் தென்றலை போல வீசிடுமே மெல்லிய சத்தத்தை கேட்கப் பண்ணும் அபிஷேக தைலத்தை ஊற்றிடுமே உந்தன் அன்பினை உணரச் செய்யும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apishaega Nathiyae En Meethu Paaynthitum Aaraadhanai Vaelaiyil Ummai Thuthikkum Pothu Endhan Ullam Makizhnthu Pongkuthu Ummai Uyartthum Pothu Endhan Kavalai Paranthu Pokuthu Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Puraavaip Pola Irangkitumae - Enggal Matthiyil Kiriyai Seyyum Thendralai Pola Veesitumae Melliya Satthatthai Kaetkap Pannum Apishaega Thailatthai Oorritumae Undhan Anpinai Unarach Seyyum