பாடல் #8897
அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
🔤 Appaavum Neerae Ammaavum Neerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பாவும் நீரே அம்மாவும் நீரே - அன்பு தெய்வம் நீரே இயேசையா - எனதேசய்யா சொந்தமும் நீரே என் பந்தமும் நீரே அன்பரும் நீரே என் நண்பரும் நீரே -(2) பாசமுள்ள நேசர் நீரரய்யா எனதேசய்யா கேட்பவரே பதில் தருபவர் நீரே ஜெயம் தரும் நேசர் நிரையா எனதேசைய்யா வல்லவர் நீரே நல்லவர் நீரே அற்புதர் நீரே அதிசயர் நீரே - ஆதரிக்கும் நேசர் நீரையா எனதேசய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaavum Neerae Ammaavum Neerae - Anpu Theyvam Neerae Yesaiyaa - Enathaesayyaa Sondhamum Neerae En Pandhamum Neerae Anbarum Neerae En Nanparum Neerae -(2) Paasamulla Naesar Neerarayyaa Enathaesayyaa Kaetpavarae Pathil Tharubavar Neerae Jeyam Tharum Naesar Niraiyaa Enathaesaiyyaa Vallavar Neerae Nallavar Neerae Arpudhar Neerae Athisayar Neerae - Aadharikkum Naesar Neeraiyaa Enathaesayyaa