பாடல் #8896
ஜெயம் தரும் இயேசு
🔤 Jeyam Tharum Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெயம் தரும் இயேசு என்னிலே தோல்வி என்பது இல்லையே ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் -(2) ஜெயமே கல்வாரி சிலுவையில் தோல்வியில்லை சாத்தானின் தலைகள் உடைந்தனவே துரைத்தனம் அதிகாரம் யாவையும் வென்று சிலுவையில் இயேசு வெற்றி சிறந்தார் எனக்கெதிராய் வரும் ஆயுதங்கள் இனிமேல் ஒன்றும் வாய்த்திடாதே ஒருவழியாய் சத்துரு எழும்பி வந்தால் ஏழு வழியாய் ஓடிப்போவான் மரணமே உந்தன் கூர் எங்கே பாதாளமே உன் ஜெயம் எங்கே பாதாளம் யாவையும் வென்று இயேசுவால் பாய்ந்திடுவேன் ஒரு சேனைக்குள்ளே சத்துரு வெள்ளம்போல் சூழ்ந்தாலென்ன? ஆவியானவர் ஜெயம் தருவார் கெர்ச்சிக்கும் சிங்கம் போல் சாத்தான் வந்தாலும் யூதாவின் இராஜசிங்கம் ஜெயம் தருவார் உன்னை தொடுவோம் என் கண்மணியை தொடுவதாக உரைத்துவிட்டார் அக்கினி மதிலாய் ஆண்டவரிருப்பதால் அவருடன் என்றும் வாழ்ந்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeyam Tharum Yesu Ennilae Tholvi Enbathu Illaiyae Jeyam Jeyam Jeyam Jeyam -(2) Jeyamae Kalvaari Siluvaiyil Tholviyillai Saatthaanin Thalaigal Utaindhanavae Thuraitthanam Athikaaram Yaavaiyum Venru Siluvaiyil Yesu Verri Siranthaar Enakkethiraay Varum Aayudhanggal Inimael Onrum Vaaytthitaathae Oruvazhiyaay Satthuru Ezhumpi Vanthaal Aezhu Vazhiyaay Otippovaan Maranamae Undhan Koor Engkae Paathaalamae Un Jeyam Engkae Paathaalam Yaavaiyum Venru Yesuvaal Paaynthituvaen Oru Saenaikkullae Satthuru Vellampol Soozhnthaalenna? Aaviyaanavar Jeyam Tharuvaar Kerchsikkum Singgam Pol Saatthaan Vanthaalum Yoothaavin Iraajasinggam Jeyam Tharuvaar Unnai Thotuvom En Kanmaniyai Thotuvathaaga Uraitthuvittaar Akkini Mathilaay Aandavariruppathaal Avarudan Enrum Vaazhnthiruppaen