பாடல் #8895
பாடல் பாடி போற்றிடுவோமே
🔤 Paadal Paati Porrituvomae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடல் பாடி போற்றிடுவோமே ஆண்டவரை துதித்திடுவோமே கரங்களைத் தட்டி தோத்திரம் செய்து இயேசு நாமம் உயர்த்திடுவோமே செங்கடலை பிறந்தவர் அவர் சேனைகளை அழித்தவர் அவர் சர்வ வல்லவர் சாவை வென்றவர் அவரை நாம் உயர்த்திடுவோமே வானம் பூமி படைத்தவர் அவர் வாக்குமாறா தேவனும் அவர் விண்ணை ஆள்பவர் வெற்றி தருபவர் அவரை நாம் உயர்த்திடுவோமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paadal Paati Porrituvomae Aandavarai Thuthitthituvomae Karanggalaith Thatti Thotthiram Seythu Yesu Naamam Uyartthituvomae Senggatalai Pirandhavar Avar Saenaigalai Azhitthavar Avar Sarva Vallavar Saavai Vendravar Avarai Naam Uyartthituvomae Vaanam Poomi Pataitthavar Avar Vaakkumaaraa Devanum Avar Vinnai Aalpavar Verri Tharubavar Avarai Naam Uyartthituvomae