பாடல் #8894
நம்பாதே நம்பாதே
🔤 Nampaathae Nampaathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம்பாதே நம்பாதே -(2) நண்பர்களை நம்பாதே-(2) நாங்க இருக்கிறோம் என்று சொல்லுவாங்க பிரச்சனை வந்தா ஓடி போவாங்க அண்ணன் என்பார்கள் தம்பி என்பார்கள் நெருக்கடி வந்தால் ஓடிப் போவார்கள் -(2) போஷித்திடுவார் காத்திடுவார் சேர்த்திடுவார் அரவணைப்பார்-(2) நேசித்திடுவார் பெலன் தருவார் விடுதலை தருவார் சுகம் தருவார்-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nampaathae Nampaathae -(2) Nanparkalai Nampaathae-(2) Naangga Irukkirom Enru Solluvaangga Piracchanai Vanthaa Oti Povaangga Annan Enpaarkal Thampi Enpaarkal Nerukkati Vanthaal Otip Povaarkal -(2) Poshitthituvaar Kaatthituvaar Saertthituvaar Aravanaippaar-(2) Naesitthituvaar Pelan Tharuvaar Vitudhalai Tharuvaar Sugam Tharuvaar-(2)