பாடல் #8890
உம்மை நான் நினைக்கையிலே
🔤 Ummai Naan Ninaikkaiyilae
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நான் நினைக்கையிலே உள்ளம் உன்னை விரும்புதையா என் கள்ள மனம் திரும்புதய்யா என்னை நம்பி பெருகுதையா உருகுதே மனம் உருகுதே உங்க அன்பை எண்ணி துதிக்கையிலே கண்ணீர் பெருகுதே செய்த பாவங்களை நினைக்கையிலே தாலந்து இருந்தது வரங்கள் இருந்தது தள்ளப்பட்டேன் ஒதுக்கி தள்ளப்பட்டேன் ஆகாத கல்லென்று மனிதன் நினைத்ததால் ஆகாயத்தில் தூக்கி எறியப்பட்டேன் உமது கிருபை இறங்கினதாலே உமது கரத்தில் நான் விழுந்தேன் -(2) இரக்கம் என் மேல் வைத்ததாலே உமது அன்பால் இழுக்கப்பட்டேன் உனது பார்வைக்கு அருமையானவன் உன்னைதானே தேடி அலைந்திட்டேன் உந்தன் துதியை தினம் பாடி வருபவன் சொந்த மதி இறந்து போயிட்டேன் -(2) இரவெல்லாம் என்னோடு இருந்தால் பகலில் என்னோடுடன் நடந்து வந்தார் கலங்கும் போது ஆறுதல் சொல்லி கரத்தில் எண்ணை வைத்திருந்தார் தாயைப் போல இருந்த உன்னை தொலைத்து விட்டு துடிக்கின்றேன் உனது அன்பு திரும்ப வருமா உன்னை நினைத்து உருகுகின்றேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Naan Ninaikkaiyilae Ullam Unnai Virumputhaiyaa En Kalla Manam Thirumpudhayyaa Ennai Nampi Perukuthaiyaa Urukuthae Manam Urukuthae Ungga Anpai Enni Thuthikkaiyilae Kanneer Perukuthae Seytha Paavanggalai Ninaikkaiyilae Thaalanthu Irundhathu Varanggal Irundhathu Thallappattaen Othukki Thallappattaen Aakaadha Kallenru Manidhan Ninaitthathaal Aakaayatthil Thookki Eriyappattaen Umathu Kirupai Irangkinathaalae Umathu Karatthil Naan Vizhunthaen -(2) Irakkam En Mael Vaitthathaalae Umathu Anpaal Izhukkappattaen Unathu Paarvaikku Arumaiyaanavan Unnaithaanae Thaeti Alainthittaen Undhan Thuthiyai Thinam Paati Varubavan Sondha Mathi Iranthu Poyittaen -(2) Iravellaam Ennotu Irunthaal Pakalil Ennotudan Natanthu Vanthaar Kalangkum Pothu Aarudhal Solli Karatthil Ennai Vaitthirunthaar Thaayaip Pola Irundha Unnai Tholaitthu Vittu Thutikkinraen Unathu Anpu Thirumba Varumaa Unnai Ninaitthu Urukukinraen