பாடல் #8889
என் மீட்பர் உயிரோடு
🔤 En Meetpar Uyirotu
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் உன்னை உறங்காமல் காக்கின்றார் -(2) ஒரு கோடி துன்பங்கள் வந்தாலும் உன்னை மீட்டு காக்கின்றார் -(2) பறந்துன்னை காக்கின்ற பட்சிகளை போல -(2) சேனைகளின் தேவன் உனக்கு ஆதரவாக இருப்பார் -(2) துஷ்டன் உன் வழியாய் நடந்து வருவதில்லை -(2) அவன் தானே முழுவதும் சங்கரிக்க பட்டு விட்டாரே -(2) இயேசு உந்தன் பக்கத்திலே இருக்க பயம் எதற்கு -(2) இன்பம் உந்தன் நெஞ்சத்திலே சஞ்சலம் தவிர்ப்பதற்கு-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Meetpar Uyirotu Irukkiraar Unnai Urangkaamal Kaakkinraar -(2) Oru Koti Thunbanggal Vanthaalum Unnai Meettu Kaakkinraar -(2) Paranthunnai Kaakkindra Patsigalai Pola -(2) Saenaigalin Devan Unakku Aadharavaaga Iruppaar -(2) Thushtan Un Vazhiyaay Natanthu Varuvathillai -(2) Avan Thaanae Muzhuvathum Sanggarikka Pattu Vittaarae -(2) Yesu Undhan Pakkatthilae Irukka Payam Edharku -(2) Inbam Undhan Nenjjatthilae Sanjjalam Thavirppatharku-(2)