பாடல் #8887
வல்லமையை காண்பித்து
🔤 Vallamaiyai Kaanpitthu
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமையை காண்பித்து ஜெபத்தை கேட்பவரே ஆதரவாய் இருப்பவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆத்தும நேசரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமைய்யா உமக்கு ஸ்தோத்திரமய்யா ஸ்தோத்திரமைய்யா உமக்கு ஸ்தோத்திரமைய்யா -(2) குருடனை பார்க்க வைத்தீர் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமைய்யா செவிடனை கேட்க வைத்தீர் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஐயா -(2) ஐந்து அப்பம் இரண்டு மீன ஐயாயிரம் பேருக்களித்தீர் பன்னிரண்டு கூடை நிறைய மிஞ்சினத கையிலெடுத்தீர் ஆச்சரியம் ஆனவரே அற்புதரே ஸ்தோத்திரம் ஐயா காற்றுக்கும் கட்டளையிட்ட கர்த்தரே உமக்கு ஸ்தோத்திரம் ஐயா கடலலை ஆடி அடங்க எல்லையே உமக்கு ஸ்தோத்திரம் ஐயா -(2) அலைகளின் தலைமேலே கால் மிதித்து நடந்தவரே அலைகளை இருக்ககரத்தால் அதட்டினீர் ஸ்தோத்திரம் ஐயா நீங்க சொல்ல ஆகுமைய்யா கட்டளைக்கு அடங்குமைய்யா -(2) பாசமென்னும் வலைவிரிச்சி இழுத்துக் கொண்டீர் தோத்திரம் ஐயா -(2) பசி என்று துடிபக்கையிலே உணவளித்தீர் ஸ்தோத்திரம் ஐயா வியாதியிலே படுத்திருந்தா ஓடிவந்து சுகம் கொடுத்தீர் வேதனையில் துடிச்சிருந்தா ஓடிவந்து சேர்த்து அணைப்பீர் உம்மை போல தெய்வமில்ல உலகினில் யாருமில்ல வல்லவர்க்கு எதிராக நிற்பவர்கள் எவருமில்ல -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamaiyai Kaanpitthu Jebatthai Kaetpavarae Aadharavaay Iruppavarae Sthotthiram Enggal Aatthuma Naesarae Umakku Sthotthiram Sthotthiramaiyyaa Umakku Sthotthiramayyaa Sthotthiramaiyyaa Umakku Sthotthiramaiyyaa -(2) Kurudanai Paarkka Vaittheer Sthotthiram Sthotthiram Sthotthiramaiyyaa Sevidanai Kaetka Vaittheer Sthotthiram Sthotthiram Sthotthiram Aiyaa -(2) Ainthu Appam Irantu Meena Aiyaayiram Paerukkalittheer Pannirantu Kootai Niraiya Minjsinatha Kaiyiletuttheer Aacchariyam Aanavarae Arpudharae Sthotthiram Aiyaa Kaarrukkum Kattalaiyitta Karttharae Umakku Sthotthiram Aiyaa Katalalai Aati Adangga Ellaiyae Umakku Sthotthiram Aiyaa -(2) Alaigalin Thalaimaelae Kaal Mithitthu Natandhavarae Alaigalai Irukkakaratthaal Adhattineer Sthotthiram Aiyaa Neengga Solla Aakumaiyyaa Kattalaikku Adangkumaiyyaa -(2) Paasamennum Valaivirichsi Izhutthuk Konteer Thotthiram Aiyaa -(2) Pasi Enru Thutibakkaiyilae Unavalittheer Sthotthiram Aiyaa Viyaathiyilae Patutthirunthaa Otivanthu Sugam Kotuttheer Vaedhanaiyil Thutichsirunthaa Otivanthu Saertthu Anaippeer Ummai Pola Theyvamilla Ulakinil Yaarumilla Vallavarkku Ethiraaga Nirpavarkal Evarumilla -(2)