பாடல் #8884
காலமே நீ எழுந்து
🔤 Kaalamae Nee Ezhunthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலமே நீ எழுந்து கடவுளை துதிநன்று கால தாமதம் நன்றன்று - என்மனமே 1.கீச்சுக்கீச்சென்று சிட்டு கிளைகளில் பேசுது கீக்கோ குருவி கத்துது என் மனமே மயங்குது 2. வானம்பாடியருக்கன் வருகையை கூறுது வாசமலர் மலர்வது என் மனமே மயங்குது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalamae Nee Ezhunthu Katavulai Thuthinanru Kaala Thaamatham Nandranru - Enmanamae 1.keechsukkeechsenru Sittu Kilaigalil Paesuthu Keekko Kuruvi Katthuthu En Manamae Mayangkuthu 2. Vaanampaatiyarukkan Varukaiyai Kooruthu Vaasamalar Malarvathu En Manamae Mayangkuthu