பாடல் #8883
இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே
🔤 Yesu Naamam Paadap Paada Inimai Pongkuthae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே அவர் இல்லம் வாழ எந்தன் இதயம் ஏங்கித் தவிக்குதே - 2 ஓங்கும் குரலைக் காக்க வேண்டும் உன் நாமம் பாடவே - 2 என் உள்ளம் தேறவே என் தாகம் தீரவே உன்னன்பில் வாழவே என் தேவா தேவா வா 2 . ஏங்கும் விழிகள் தேற்ற வேண்டும் வான் தீபம் காணவே உன்னன்பில் வாழவே உன்னோடு சேரவே என்னில் நீ வாழவே என் தேவா தேவா வா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Naamam Paadap Paada Inimai Pongkuthae Avar Illam Vaazha Endhan Idhayam Aengkith Thavikkuthae - 2 Ongkum Kuralaik Kaakka Vaentum Un Naamam Paadavae - 2 En Ullam Thaeravae En Thaagam Theeravae Unnanpil Vaazhavae En Thaevaa Thaevaa Vaa 2 . Aengkum Vizhigal Thaertra Vaentum Vaan Theebam Kaanavae Unnanpil Vaazhavae Unnotu Saeravae Ennil Nee Vaazhavae En Thaevaa Thaevaa Vaa