பாடல் #8882
என் இயேசுவே நான் உம்முடைய
🔤 En Yesuvae Naan Ummutaiya
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசுவே நான் உம்முடைய உம்முடையவன்(ள்) நீர் என் சொந்தம் -என்றென்றுமாய் நீரேயெல்லாம்(2) - எனக்கு 1. பூரண ரூபவதியாய் என்னை மாற்றினீர் முள்ளுக்குள்ளே லீலி புஷ்பமாய் என்னை மாற்றினீர் ஸ்திரீகளுக்குள்ளே ரூபவதியே என்றழைத்தீரே நீரே நீரே எல்லாம் - நீர்என் சொந்தம் 2 . அடைக்கப்பட்ட தோட்டமாய் மறைவு கட்டப்பட்ட நீரூற்றாய் என்னை மாற்றினீர் முத்தரிக்கப்பட்ட தோட்டமாய் என்னை மாற்றினீர் ஜீவத்தண்ணீர் துறவுகளை ஓடச்செய்தீரே - என்னில் நீரே நீரே எல்லாம் - நீர் என் சொந்தம் 3 . நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன் உம் நேசத்தால் கவரப்பட்டு நான் இழுக்கப்பட்டேனே உம் அன்பை எண்ணி வியந்து உம்மில் விழுந்து போனேனே நீரே நீரே எல்லாம் - நீர் என் சொந்தம் 4.காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படி எப்படியோ அப்படியே குமாரருக்குள் என் நேசர் இருக்கிறீர் கிச்சிலி மரத்தின் கனிகளை என்னை ருசிக்க செய்தீரே கிச்சிலி மரத்தின் கனியாகிய உம்மை ருசிக்கச் செய்தீரே நீரே நீரே எல்லாம் - நீர் என் சொந்தம் என் பிரியமே நீ என்னுடைய என்னுடையவன் (ள்) நீ என் சொந்தம் -என்றென்றுமாய் என்றென்றுமாய் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesuvae Naan Ummutaiya Ummutaiyavan(l) Neer En Sondham -enrenrumaay Neeraeyellaam(2) - Enakku 1. Poorana Roobavathiyaay Ennai Maarrineer Mullukkullae Leeli Pushpamaay Ennai Maarrineer Sthireegalukkullae Roobavathiyae Endrazhaittheerae Neerae Neerae Ellaam - Neeren Sondham 2 . Ataikkappatta Thottamaay Maraivu Kattappatta Neeroorraay Ennai Maarrineer Muttharikkappatta Thottamaay Ennai Maarrineer Jeevatthanneer Thuravugalai Odachseytheerae - Ennil Neerae Neerae Ellaam - Neer En Sondham 3 . Naesatthin Uchsidhanggalai Umakkuth Tharuvaen Um Naesatthaal Kavarappattu Naan Izhukkappattaenae Um Anpai Enni Viyanthu Ummil Vizhunthu Ponaenae Neerae Neerae Ellaam - Neer En Sondham 4.kaattukkullae Kichsilimaram Eppati Eppatiyo Appatiyae Kumaararukkul En Naesar Irukkireer Kichsili Maratthin Kanigalai Ennai Rusikka Seytheerae Kichsili Maratthin Kaniyaakiya Ummai Rusikkach Seytheerae Neerae Neerae Ellaam - Neer En Sondham En Piriyamae Nee Ennutaiya Ennutaiyavan (l) Nee En Sondham -enrenrumaay Enrenrumaay (2)