பாடல் #8881
மீட்பர் யேசுவே
🔤 Meetpar Yaesuvae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மீட்பர் யேசுவே வல்லவராம் மேன்மையுள்ள ஆண்டவராம் கேட்போர் யாருக்கும் அருள் நாதர் கீழோர்களை உயர்த்தவராம் மாட்சியுற்ற யேசுவை யாம் மனமுவந்து பணி செய்வோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Meetpar Yaesuvae Vallavaraam Maenmaiyulla Aandavaraam Kaetpor Yaarukkum Arul Naadhar Keezhorkalai Uyartthavaraam Maatsiyurtra Yaesuvai Yaam Manamuvanthu Pani Seyvom