பாடல் #888
இயேசுவுக்கு நான் செல்லப்பிள்ளை
🔤 Yesuvukku Naan Sellappillai
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவுக்கு நான் செல்லப்பிள்ளை அவர் அன்பிற்கோ ஈடு இணை இல்லை அவர் என்னிலே பிரியமாகினார் - தன் சித்தம் போல வழி நடத்தினார் இயேசுவுக்கு நான் செல்லப்பிள்ளை தாய் தன் மகனை ஒரு நாள் மறந்து போகலாம் தந்தை கூட ஒரு நாளில் வெறுத்து ஒதுக்கலாம் நாள்தோறும் என் மீது கண் வைத்தார் நித்தமும் உன்னைக் காப்பேன் நீ என் செல்லப்பிள்ளை என்றார் மகனே! மகளே! உன் வழிகள் உன் வழிகளல்ல மறவாய் உன் நினைவுகள் என் நினைவுகளல்ல என் இயேசு என்னோடு தினம் பேசும் எந்நாளும் எந்தன் உள்ளம் தங்கும் எந்தன் நேசராம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvukku Naan Sellappillai Avar Anpirko Eetu Inai Illai Avar Ennilae Piriyamaakinaar - Than Sittham Pola Vazhi Natatthinaar Yesuvukku Naan Sellappillai Thaay Than Makanai Oru Naal Maranthu Pogalaam Thanthai Kooda Oru Naalil Verutthu Othukkalaam Naalthorum En Meethu Kan Vaitthaar Nitthamum Unnaik Kaappaen Nee En Sellappillai Enraar Makanae! Makalae! Un Vazhigal Un Vazhigalalla Maravaay Un Ninaivugal En Ninaivugalalla En Yesu Ennotu Thinam Paesum Ennaalum Endhan Ullam Thangkum Endhan Naesaraam