பாடல் #8853
யாரிலும் மேலான
🔤 Yaarilum Maelaana
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. யாரிலும் மேலான அன்பர், மா நேசரே; தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர், மா நேசரே; மற்ற நேசர் விட்டுப் போவார் நேசித்தாலும் கோபம் கொள்வார் இயேசுவோ என்றென்றும் விடார், மா நேசரே! 2. என்னைத்தேடி சுத்தஞ்செய்தார, மா நேசரே; பற்றிக்கொண்ட என்னை விடார், மா நேசரே! இன்றும் என்றும் பாதுகாப்பார், பற்றினோரை மீட்டுக்கொள்வார், துன்ப நாளில் தேற்றல் செய்வார், மா நேசரே! 3. நெஞ்சமே நீ தியானம் பண்ணு, மா நேசரை; என்றுமே விடாமல் எண்ணு, மா நேசரை; எந்தத் துன்பம் வந்தும் நில்லு; நேரே மோட்ச பாதைச் செல்லு, இயேசுவாலே யாவும் வெல்லு, மா நேசரே! 4. என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம், மாநேசரே சோர்வுற்றாலும் வீரங் கொள்வோம் , மா நேசரே கொண்ட நோக்கம் சித்தி செய்வார் , நம்மை அவர் சேர்த்துக்கொள்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yaarilum Maelaana Anbar, Maa Naesarae; Thaaykkum Maelaam Nalla Nanpar, Maa Naesarae; Martra Naesar Vittup Povaar Naesitthaalum Kobam Kolvaar Yesuvo Enrenrum Vitaar, Maa Naesarae! 2. Ennaitthaeti Sutthanjseythaara, Maa Naesarae; Parrikkonda Ennai Vitaar, Maa Naesarae! Inrum Enrum Paathukaappaar, Parrinorai Meettukkolvaar, Thunba Naalil Thaertral Seyvaar, Maa Naesarae! 3. Nenjjamae Nee Thiyaanam Pannu, Maa Naesarai; Enrumae Vitaamal Ennu, Maa Naesarai; Endhath Thunbam Vanthum Nillu; Naerae Motsa Paathaich Sellu, Yesuvaalae Yaavum Vellu, Maa Naesarae! 4. Enrenraikkum Keertthi Solvom, Maanaesarae Sorvurraalum Veerang Kolvom , Maa Naesarae Konda Nokkam Sitthi Seyvaar , Nammai Avar Saertthukkolvaar