பாடல் #8850
ஊதும் தெய்வாவியை
🔤 Oothum Theyvaaviyai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஊதும் தெய்வாவியை புத்துயிர் நிரம்ப நாதா,என் வாஞ்சை செய்கையில் உம்மைப்போல் ஆகிட ஊதும், தெய்வாவியை தூய்மையால் நிரம்ப உம்மில் ஒன்றாகி யாவையும் சகிக்க செய்திட ஊதும், தெய்வாவியை முற்றும் ஆட்கொள்ளுவீர் தீதான தேகம் மனத்தில் வானாக்னி மூட்டுவீர் ஊதும், தெய்வாவியை சாகேன் நான் என்றுமாய் சதாவாய் வாழ்வேன் உம்மோடு பூரண ஜீவியாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oothum Theyvaaviyai Putthuyir Niramba Naathaa,en Vaanjsai Seykaiyil Ummaippol Aakida Oothum, Theyvaaviyai Thooymaiyaal Niramba Ummil Onraaki Yaavaiyum Sakikka Seythida Oothum, Theyvaaviyai Murrum Aatkolluveer Theethaana Thaegam Manatthil Vaanaakni Moottuveer Oothum, Theyvaaviyai Saakaen Naan Enrumaay Sathaavaay Vaazhvaen Ummotu Poorana Jeeviyaay