பாடல் #8848
இயேசுவே உம்மையல்லாமல்
🔤 Yesuvae Ummaiyallaamal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உம்மையல்லாமல் நாங்கள் மாநிர்பாக்கியர் எந்த நன்மையுமில்லாமல் கெட்டுப் போன மானிடர் நாங்கள் பாவ இருளாலே அந்தகாரப்பட்டவர் சர்ப்பத்தின் விஷத்தினாலே தாங்கா நோய் பிடித்தவர் இந்தக் கெட்ட லோகம் எங்கும் பாவக்கண்ணி மிகுதி தேவரீராலன்றி யாரும் தப்பி வாழ்வதெப்படி இயேசுவே, பலத்தைத் தந்து அந்தகாரம் அகற்றும் ஞானக்கண்ணைத் தெளிவித்து எங்கள் மேல் பிரகாசியும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Ummaiyallaamal Naanggal Maanirpaakkiyar Endha Nanmaiyumillaamal Kettup Pona Maanidar Naanggal Paava Irulaalae Andhakaarappattavar Sarppatthin Vishatthinaalae Thaangkaa Noy Pititthavar Indhak Ketta Logam Engkum Paavakkanni Mikuthi Thaevareeraalanri Yaarum Thappi Vaazhvatheppati Yesuvae, Palatthaith Thanthu Andhakaaram Agarrum Njaanakkannaith Thelivitthu Enggal Mael Pirakaasiyum