பாடல் #8843
சிலுவை தாங்கு
🔤 Siluvai Thaangku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. சிலுவை தாங்கு மீட்பர்பின் அவரின் சீஷனாகவே; வெறுப்பாய் உன்னை லோகத்தை; பின்செல்வாய் தாழ்மையாகவே. 2. சிலுவை தாங்கு, பாரத்தால் கோழை நெஞ்சோனாய் அஞ்சிடாய்; விண் பலம் உன்னைத் தாங்கிடும், வல்லமை வீரம் பெறுவாய். 3. சிலுவை தாங்கு, மேட்டிமை கொள்ளாய், எந்நிலை எண்ணிடாய்; நீ பாவம் சாவை மேற்கொள்ள உன் மீட்பர் மாண்டார் ஈனமாய். 4. சிலுவை தாங்கி நின்றிடு, தீரமாய்மோசம் யாவிலும்; சிலுவை சேர்க்கும் மோட்சத்தில் சாவின் மேல் வெற்றி தந்திடும். 5. சிலுவை தாங்கி கிறிஸ்துவை பின்செல்வாய் ஆயுள் முற்றுமே; மகிமை கிரீடம் சூடுவாய் சிலுவை தாங்கின் மட்டுமே. 6. திரியேகரான மாகர்த்தா, என்றென்றும் போற்றப்படுவீர்; மேலோக நித்திய வாழ்வுக்கே அடியாரை நடத்துவீர்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Siluvai Thaangku Meetparpin Avarin Seeshanaagavae; Veruppaay Unnai Logatthai; Pinselvaay Thaazhmaiyaagavae. 2. Siluvai Thaangku, Paaratthaal Kozhai Nenjsonaay Anjsitaay; Vin Palam Unnaith Thaangkitum, Vallamai Veeram Peruvaay. 3. Siluvai Thaangku, Maettimai Kollaay, Ennilai Ennitaay; Nee Paavam Saavai Maerkolla Un Meetpar Maantaar Eenamaay. 4. Siluvai Thaangki Ninritu, Theeramaaymosam Yaavilum; Siluvai Saerkkum Motsatthil Saavin Mael Verri Thanthitum. 5. Siluvai Thaangki Kiristhuvai Pinselvaay Aayul Murrumae; Makimai Kireedam Sootuvaay Siluvai Thaangkin Mattumae. 6. Thiriyaegaraana Maagartthaa, Enrenrum Portrappatuveer; Maeloga Nitthiya Vaazhvukkae Atiyaarai Natatthuveer.