பாடல் #8841
கிறிஸ்துவின் ரத்தம்
🔤 Kiristhuvin Rattham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.கிறிஸ்துவின் ரத்தம் நீதியும் என் அலங்காரம் சால்வையும்; அதை உடுத்திட்டடியேன் தெய்வாசனம் தின் முன் நிற்பேன். 2.என் ஆத்தும த்தை ரட்சிக்க மரத்தில் ரத்தம் சிந்தின தெய்வாட்டுக்குட்டியானவர் என் கர்த்தர். என் இரட்சகர். 3.அவரின் ரத்தம் யாவிலும் உயர்ந்த செல்வம் ஆஸ்தியும்; அன்றைக்கும் பரத்திலே செல்லும் மெய் மீட்புப் பொருளே. 4.அவர் ரட்சிப்பின் பலனாய், அவர்க்கு நான் மாஉண்மையாய் உழைத்தெப்பாவங்களுக்கும் முற்றும் மரித்துத்தேறினும், 5.நான் அவரண்டை செல்லவே, இதை எல்லாம் நான் எண்ணாதே, “மா ஏழைப் பாவி அடியேன், நீர்மீட்டீர், சேர்த்திடும்” என்பேன். 6.“தெய்வீகமைந்தா, இயேசுவே, மனிதனாய்நீர்ஜென்மித்தே, உயர்ந்தவிலைக்கென்னையும் கொண்டீர்” என்றேநான்போற்றவும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.kiristhuvin Rattham Neethiyum En Alangkaaram Saalvaiyum; Athai Ututthittatiyaen Theyvaasanam Thin Mun Nirpaen. 2.en Aatthuma Ththai Ratsikka Maratthil Rattham Sinthina Theyvaattukkuttiyaanavar En Kartthar. En Iratsakar. 3.avarin Rattham Yaavilum Uyarndha Selvam Aasthiyum; Anraikkum Paratthilae Sellum Mey Meetpup Porulae. 4.avar Ratsippin Palanaay, Avarkku Naan Maaunmaiyaay Uzhaittheppaavanggalukkum Murrum Maritthutthaerinum, 5.naan Avarantai Sellavae, Ithai Ellaam Naan Ennaathae, “maa Aezhaip Paavi Atiyaen, Neermeetteer, Saertthitum” Enpaen. 6.“theyveegamainthaa, Yesuvae, Manidhanaayneerjenmitthae, Uyarndhavilaikkennaiyum Konteer” Enraenaanportravum.