பாடல் #8838
என் களிப்புக்குக் காரணம்
🔤 En Kalippukkuk Kaaranam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.என்களிப்புக்குக்காரணம், என்நல்லநாதரே; பகலில்நீர்என்மகிமை, ராவில்என்ஜோதியே. 2.இருளிலேநீர்தோன்றினால் என்மனம்மகிழும்; நீர்விடிவெள்ளி, ஆனதால் என்னில்பிரகாசியும். 3.இயேசுவைத்தந்ததயவு என்செல்வமானதால், என்ஆத்துமாசந்தோஷித்து மகிழும்வாழ்வினால். 4. நரகத்துக்கும்சாவுக்கும் அஞ்சாமல்இருப்பேன்; தெய்வன்பும்விசுவாசமும் கொண்டுநான்வெல்லுவேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.enkalippukkukkaaranam, Ennallanaadharae; Pakalilneerenmakimai, Raavilenjothiyae. 2.irulilaeneerthonrinaal Enmanammakizhum; Neervitivelli, Aanathaal Ennilpirakaasiyum. 3.yesuvaitthandhathayavu Enselvamaanathaal, Enaatthumaasanthoshitthu Makizhumvaazhvinaal. 4. Narakatthukkumsaavukkum Anjsaamaliruppaen; Theyvanpumvisuvaasamum Kontunaanvelluvaen.