பாடல் #883
வாசலில் நின்றவர் தட்டுகிறார்
🔤 Vaasalil Nindravar Thattukiraar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாசலில் நின்றவர் தட்டுகிறார் கர்த்தரின் குரல் கேட்பாய் உன்னோடு சிநேகத்தால் உறவு கொள்வார் உள்ளத்தின் வாசல் திறப்பாய் மரித்தவர் அவரே அறிவதில்லை அறிந்தவர் பின்னும் மறப்பதில்லை மரணமும் ஜீவனும் அவர் கையிலே மரணத்தை வென்றவர் குரல் கேட்பாய் காணாமல் போன ஆட்டினைப் போல பாவத்தின் ஆழத்தில் வீழ்ந்த உன்னை பலமுள்ள கரம் கொண்டு மீட்டெடுத்த மணவாளன் இயேசுவின் குரல் கேட்பாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaasalil Nindravar Thattukiraar Karttharin Kural Kaetpaay Unnotu Sinaegatthaal Uravu Kolvaar Ullatthin Vaasal Thirappaay Maritthavar Avarae Arivathillai Arindhavar Pinnum Marappathillai Maranamum Jeevanum Avar Kaiyilae Maranatthai Vendravar Kural Kaetpaay Kaanaamal Pona Aattinaip Pola Paavatthin Aazhatthil Veezhndha Unnai Palamulla Karam Kontu Meettetuttha Manavaalan Yesuvin Kural Kaetpaay