பாடல் #8828
கர்த்தரை என்றுமே
🔤 Karttharai Enrumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை என்றுமே பின் செல்லும் சீஷன் எத்தோல்வி தீங்குமே மேற்கொள்ளும் வீரன் எப்பயமுமின்றியே தான் கொண்ட எண்ணமே விடானே என்றுமே மோட்சம் செல்லுவோன் திகில் உண்டாக்குவார் கோர கதையால் தாமே தத்தளிப்பார் வீரன் ஊற்றத்தால் மாற்றாரை மடக்கி ராட்சதர் அடக்கி காட்டிடுவான் சக்தி மோட்சம் செல்லுவோன் கர்த்தா நீர் காத்திட தூய ஆவியால் பெறுவேன் நித்திய ஜீவன் முடிவில் வீண் எண்ணம் ஓடிடும் வீண் பயம் நீங்கிடும் முயற்சிப்பேன் என்றும் மோட்சம் செல்லுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Enrumae Pin Sellum Seeshan Ettholvi Theengkumae Maerkollum Veeran Eppayamuminriyae Thaan Konda Ennamae Vitaanae Enrumae Motsam Selluvon Thikil Untaakkuvaar Kora Kathaiyaal Thaamae Thatthalippaar Veeran Oortratthaal Maarraarai Matakki Raatsathar Adakki Kaattituvaan Sakthi Motsam Selluvon Kartthaa Neer Kaatthida Thooya Aaviyaal Peruvaen Nitthiya Jeevan Mutivil Veen Ennam Otitum Veen Payam Neengkitum Muyarsippaen Enrum Motsam Selluvaen