பாடல் #8822
அன்பு என்பது இதுவோ
🔤 Anpu Enbathu Ithuvo
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பு என்பது இதுவோ ஆற்றல் என்பது இதுவோ புரிந்துகொள்ள முடியவில்லை ஏசுவே இந்த பாவிக்காக இறந்ததென்ன பாசமே (2) ஏசுவே (2) என்னை மன்னியும் மாசில்லாத நேசமே என்னை ஏற்றிடும் (2) சத்தியமே உனக்கா சாட்டை அடி வதையா நித்தம் நித்தம் பொய்யுரைக்கும் எனக்காக அடித்து நொறுக்கப்பட்டு நெஞ்சம் தொட்ட பாசமே (2) பச்சை மரத்தின் கதியே இந்த பாடு என்றால் பட்ட மரத்தின் கதி என்ன ஏசுவே எண்மேல் இரக்கம்வைத்து மீட்டருளும் பாசமே (2) ஆவி பிரிந்தபோது வானம் அழுத சத்தம் கன்மலையும் குமுறியதையே ஏசுவே அசைய என் மனதை கணியச்செய்யும் பாசமே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpu Enbathu Ithuvo Aartral Enbathu Ithuvo Purinthukolla Mutiyavillai Aesuvae Indha Paavikkaaga Irandhathenna Paasamae (2) Aesuvae (2) Ennai Manniyum Maasillaadha Naesamae Ennai Aerritum (2) Satthiyamae Unakkaa Saattai Ati Vathaiyaa Nittham Nittham Poyyuraikkum Enakkaaga Atitthu Norukkappattu Nenjjam Thotta Paasamae (2) Pachsai Maratthin Kathiyae Indha Paatu Enraal Patta Maratthin Kathi Enna Aesuvae Enmael Irakkamvaitthu Meettarulum Paasamae (2) Aavi Pirindhapothu Vaanam Azhudha Sattham Kanmalaiyum Kumuriyathaiyae Aesuvae Asaiya En Manathai Kaniyachseyyum Paasamae (2)