பாடல் #8821
அப்பா அப்பா அப்பா அப்பா
🔤 Appaa Appaa Appaa Appaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா அப்பா அப்பா அப்பா யேசப்பா சின்ன பிள்ளை கூப்பிடுறேன் கேளுங்கப்பா (2) உம்மோடு பேசவேணும் ஏசப்பா தூய ஆவி ஞானம் அறிவு தாங்கப்பா (2) அப்பா அப்பா அப்பா அப்பா யேசப்பா சின்ன பிள்ளை கூப்பிடுறேன் கேளுங்கப்பா சாமுவேலை போல நானும் கேட்கிறேனப்பா உம் சித்தம் போல என்னை நடத்தும் ஏப்பா (2) சாலொமோனை போல நானும் கேட்கிறேனப்பா ஞானம் தந்து என்னை நீரே நடத்தும் ஏசப்பா (2) தாவீதரசன் போல நானும் கேட்கிறேனப்பா துதித்து பாட வரத்தை தந்துநடத்தும் ஏசப்பா (2) அன்னாலை போல் உம்மை நானும் கேட்கிறேனப்பா பக்தியாய் நான் வாழ்ந்திடவே நடத்தும் ஏசப்பா (2) எஸ்தர் ராணி போல நானும்கேட்கிறேனுப்பா போராடி ஜெயம் பெறவே நடத்தும் ஏசப்பா (2) ரூத்தை போல உம்மை நானும் கேட்கிறேனப்பா கீழ்ப்படிந்து நான் நடக்க நடத்தும் ஏசப்பா (2) அப்பா அப்பா அப்பா அப்பா யேசப்பா சின்ன பிள்ளை கூப்பிடுறேன் கேளுங்கப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Appaa Appaa Appaa Yaesappaa Sinna Pillai Kooppituraen Kaelunggappaa (2) Ummotu Paesavaenum Aesappaa Thooya Aavi Njaanam Arivu Thaanggappaa (2) Appaa Appaa Appaa Appaa Yaesappaa Sinna Pillai Kooppituraen Kaelunggappaa Saamuvaelai Pola Naanum Kaetkiraenappaa Um Sittham Pola Ennai Natatthum Aeppaa (2) Saalomonai Pola Naanum Kaetkiraenappaa Njaanam Thanthu Ennai Neerae Natatthum Aesappaa (2) Thaaveedharasan Pola Naanum Kaetkiraenappaa Thuthitthu Paada Varatthai Thanthunatatthum Aesappaa (2) Annaalai Pol Ummai Naanum Kaetkiraenappaa Pakthiyaay Naan Vaazhnthidavae Natatthum Aesappaa (2) Esthar Raani Pola Naanumkaetkiraenuppaa Poraati Jeyam Peravae Natatthum Aesappaa (2) Rootthai Pola Ummai Naanum Kaetkiraenappaa Keezhppatinthu Naan Natakka Natatthum Aesappaa (2) Appaa Appaa Appaa Appaa Yaesappaa Sinna Pillai Kooppituraen Kaelunggappaa