பாடல் #882
இயேசுவின் வருகைக்கு பாலம்
🔤 Yesuvin Varukaikku Paalam
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் வருகைக்குப் பாலம் அமைப்போம் பரிசுத்தப் புரட்சிக்கு வழி வகுப்போம் பாரதத்தின் புதல்வரை விரைந்து மீட்போம் இயேசுவின் ஆட்சியில் வர உழைப்போம் பாரதத்தில் வாழும் ஜனங்கள் .. இன்று சிலுவைப் பக்கம் வந்திட வேண்டும் கர்த்தரே தெய்வமென்று பரவட்டுமே நித்தமும் சேவிப்போர் பெருகட்டுமே இயேசுவை நம்பும் யாவரும் - அவர் இனிய செய்தி கூறிட வேண்டும் இயேசுவே நங்கூரம் வேறு வழி இல்லை நற்செய்தி கூறுவோம் தேசமெங்கிலும் செயல்வீரர் வாலிபனே வா .. இயேசு தளபதி அழைக்கிறார் வா புதியதோர் பாரதம் படைத்திடவா எழுந்து வா, விரைந்து வா, செயல்பட வா,
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Varukaikkup Paalam Amaippom Parisutthap Puratsikku Vazhi Vakuppom Paarathatthin Pudhalvarai Virainthu Meetpom Yesuvin Aatsiyil Vara Uzhaippom Paarathatthil Vaazhum Jananggal .. Inru Siluvaip Pakkam Vanthida Vaentum Karttharae Theyvamenru Paravattumae Nitthamum Saevippor Perugattumae Yesuvai Nampum Yaavarum - Avar Iniya Seythi Koorida Vaentum Yesuvae Nangkooram Vaeru Vazhi Illai Narseythi Kooruvom Thaesamengkilum Seyalveerar Vaalibanae Vaa .. Yesu Thalapathi Azhaikkiraar Vaa Puthiyathor Paaratham Pataitthidavaa Ezhunthu Vaa, Virainthu Vaa, Seyalpata Vaa,