பாடல் #8819
இஸ்ரவேலின் தேவனாகிய
🔤 Isravaelin Devanaakiya
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கொப்பான தேவன் இல்லை வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவன் நட்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்த தேவன் உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே பூமியின் தூளை மரக்காலால் அளந்த தேவன் காற்றையும் தம் வார்த்தையால் அடக்கின தேவன் மண்ணினாலே என்னையும் உருவாக்கின தேவன் தன் சுவாசத்தால் ஜீவனை கொடுத்த தேவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelin Devanaakiya Kartthaavae Maelae Vaanatthilum Keezhae Poomiyilum Umakkoppaana Devan Illai Vaanatthaiyum Poomiyaiyum Untaakkina Devan Natsatthiranggalai Peyar Solli Azhaittha Devan Umakku Silaigal Illaiyae Um Kaiyil Aayudham Illaiyae Poomiyin Thoolai Marakkaalaal Alandha Devan Kaarraiyum Tham Vaartthaiyaal Adakkina Devan Manninaalae Ennaiyum Uruvaakkina Devan Than Suvaasatthaal Jeevanai Kotuttha Devan